thanjavur தமிழ்ப் பல்கலை.யில் அறக்கட்டளை அமைப்பு நமது நிருபர் ஜூலை 25, 2019 தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் “கவியோகி நாச்சிகுளத்தார் அறக்கட்டளை” என்ற பெயரில் புதிய அறக்கட்டளை நிறுவப்பட்டது.